ஆரோக்கியம்
நோய் எதிர்ப்பு திறனை அதிகரித்து கொடுக்கிறது நமது புன்னகை !
தினமும் காலையில் உடற்பயிற்சி செய்வது போலவே நன்கு வயிறு குலுங்க சிரிப்பதால் உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும்.
தினம் நாம் சிரிக்கும் சிரிப்பில் இருந்து நமக்கு நோய் எதிர்ப்பு திறனை அதிகரித்து கொடுக்கிறது.
உடலில் இருக்கும் வலிகள் மறந்து சந்தோஷத்தை கொடுக்கும்.சிரிப்பு மன அழுத்தத்தை மட்டும் போக்கும் விதமாக இல்லாமல் புற்று நோய், முதுகு வலிகள், இதய நோய்கள் என அனைத்தில் இருந்தும் நம்மை காக்கும்.