ஆரோக்கியம்

காயங்களை குணமாக்குகிறது புளி!

  • புளியில் அதிக அளவிலான நார்ச்சத்துகள் அடங்கியுள்ளன. புளி மலச்சிக்கலை தடுக்கும், புளியின் மேல்பகுதியில் உள்ள தோல் வயிற்றுப் போக்கை கட்டுபடுத்தும்.
  • இதில் உள்ள அதிகப்படியான பொட்டாசியம் இரத்த அழுத்ததை சரி செய்கிறது. இளமையான சருமத்தை பெறுவதற்கும் புளி உதவுகிறது.
  • உடம்பில் ஏதேனும் பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டால் அதன் மீது புளி கரைசல் பட்டால் காயம் வேகமாக ஆறிவிடும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker