சினிமா

‘திமிரு பிடிச்சவன்’ படத்தின் டீசர் வெளியீடு !!

பிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில் இயக்குனர் கணேஷா இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘திமிரு பிடிச்சவன்’.

இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். இப்படத்தில் இருவரும் போலீசாக நடித்துள்ளனர். இப்படத்திற்கு விஜய் ஆண்டனியே இசையமைத்துள்ளார். இந்த படத்தை சன் டிவி பெற்றுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றது. தற்போது இப்படத்தின் அனைத்து பாடல்களின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

பாடல்கள்:

1. நக நக நக நகுண நகுண.

2. திமிரு பிடிச்சவன். திமிருக்கே பிடிச்சவன்.

3. கவலையோடும் குழப்பத்தோடும் இருக்கிறேன்.

4. நீ உன்னை மாற்றிக் கொண்டால் உலகம் மாறும்.

5. கண்ணாடி.சில்லாகி துளானேன் உன்னாலே.

Related Articles

Check Also

Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker