பொழுதுபோக்கு

மீண்டும் மும்தாஜை சீண்டும் மகத்: பிக்பாஸ் பிரோமோ 1

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய பிரோமோவில் போட்டியாளர்கள் அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை போல வேடமிட்டுள்ளனர்.
இதில் ராஜமாதாவாக மும்தாஜ் வேடமிட்டுள்ளார்.

பாலாஜி ரோபோவாகும் ஐஸ்வர்யா விண்ணைத் தாண்டி வருவாய த்ரிஷாவாகவும், டேனி பாகுபலியாகவும் வேடமிட்டுள்ளனர்.

#பிக்பாஸ் இல்லத்தில் இன்று..

#பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #VivoBiggBoss Vivo

Posted by Vijay Television on Tuesday, August 21, 2018

பிரோமோவில் மும்தாஜை மகத் தொடர்ந்து சீண்டிக் கொண்டு இருப்பது போன்ற காட்சிகள் காட்டப்படுகிறது.

இதனை டேனி மட்டும் தடுத்துக் கொண்டு இருக்கிறார். அருகே நிற்கும் ஐஸ்வர்யா இதை பார்த்து சிரித்து கொண்டு இருக்கிறார்.

Related Articles

Check Also

Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker