பொழுதுபோக்கு

திருமணத்திற்கு க்ரீன் சிக்னல் – நடிகர் சிம்பு !!

ஒரு வழியாக நடிகர் சிம்பு தன்னுடைய திருமணத்திற்கு க்ரீன் சிக்னல் காட்டி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கும் நடிகர் சிம்பு. 35 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தார். தற்போது மீண்டும் ஒரு படத்தில் பிஸியான நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகர் சிம்புவின் அப்பா நடிகர் டி.ராஜேந்தர் ஒரு பேட்டி அளித்துள்ளார்.

அதில் நடிகர் சிம்பு திருமணத்திற்கு ஓகே சொல்லியுள்ளார். சிம்புவே என்னை பெண் பார்க்க சொல்லி விட்டதாகவும் அதனால் தற்போது நல்ல பெண்ணை தேடி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனால் விரைவில் சிம்புவுக்கு டும் டும் டும் திருமணம் முடிந்து விடும் என்பதால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்து நல்ல பெண் கிடைக்க அவருக்கு வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker