பொழுதுபோக்கு

ரஜினி எப்பவுமே சின்ன விசியம் செய்தாலும் இப்படி தான் – விஜய் சேதுபதி ஓபன் டாக்.!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காலா படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சூப்பர் ஸ்டாரின் முன்னாள் காதலியாக சிம்ரன் நடிக்கின்றார். பாபி சிம்ஹா, சனந்த் ஷெட்டி ஆகியோர் மகன்களாக நடிக்க இருப்பதாக தகவல்கள் கிடைத்திருந்தன.

மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு வில்லனாக நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன, ஆனால் விஜய் சேதுபதியிடம் இது குறித்து என்ன கேட்டாலும் நான் சூப்பர் ஸ்டார் படத்தில் இருக்கிறேன். ஆனால் என்ன ரோல்? என்ன கதை என்பதெல்லாம் இதுவரை தெரியாது எனவே கூறி வருகிறார்.

மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடிக்க வாய்ப்பு கிடைத்ததே மிக பெரிய விசியம், அவர் சாதாரணமாக ஒரு சிறிய வேலையை செய்தாலும் அது நிச்சயம் வேற லெவலில் இருக்கும் எனவும் கூறியுள்ளார்.

Related Articles

Check Also

Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker