சமையல் குறிப்பு

சாக்லெட் சாஸ் எப்படிச் செய்வது?

என்னென்ன தேவை?

வெண்ணெய் – 100 கிராம்,
ஐசிங் சுகர் – 200 கிராம்,
ஃப்ரெஷ் கிரீம் – 1 கப்,
கோகோ பவுடர் – 4 – 6 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

  • ெவண்ணையையும், சர்க்கரையையும் கனமான பாத்திரத்தில் மிதமான சூட்டில் அடிக்கவும்.
  • பின் கோகோ பவுடரை கலந்து, பாத்திரத்தைக் கீழே இறக்கி வைத்துவிட்டுக் கிரீம் கலந்து அடிக்கவும்.
  • இந்த சாஸை முன் கூட்டியே ரெடி செய்து ஃப்ரிட்ஜில் 1 வாரம், 10 நாள் வரை வைத்துக் கொள்ளலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker