ஆரோக்கியம்

சருமபொலிவை கொடுக்கும் கொத்தமல்லி !!!

உணவை அலங்கரிக்க மட்டுமே பிரதானமாக பயன்படுத்தப்படும் கொத்தமல்லியில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருக்கின்றன.

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் வீக்கத்தை குறைத்தல், சருமபொலிவு, உடலில் தேவையற்ற நிலையில் இருக்கும் கொழுப்புகளை குறைத்தல், வயிற்றுப்போக்கை குணப்படுத்துதல், இரத்த அழுத்ததை சீர் ஆக்குதல், வாய்ப்புண் வராமல் தடுத்தல் ஆகியவை சொல்லப்படுகின்றன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker