ஆரோக்கியம்

முதுகு வலியை விரட்டும் பூண்டு பால்!

  • முதுகு வலியை நிரந்திரமாக விரட்ட சொல்லப்படும் ஒருவகை ஆயுர்வேத மருத்துவ முறையில் இதுவும் ஒன்று.

  • 300 மில்லி பாலை நன்றாக கொதிக்கவைத்து பின்னர் அதில் பூண்டு பற்களை தொலை உரித்துவிட்டு தட்டி உள்ள போட வேண்டும்.

  • இந்த பாலை தினமும் குடித்து வந்தால் நல்ல பலனை கொடுக்கும் என சொல்லப்படுகிறது.

Related Articles

Check Also

Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker