வர்த்தகம்
மீண்டும் பெட்ரோல் விலை ரூ.80ஐ தாண்டி விட்டது…!
சென்னை(ஆகஸ்ட் 26): மீண்டும் பெட்ரோல் விலை ரூ.80 ஐ தாண்டி விட்டது.
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.80.80 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.73.23 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.
நேற்றைய விலையிலிருந்து 11 காசுகள் அதிகரித்து பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.80 காசுகளாகவும், டீசல் 15 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.73.23 காசுகளாகவும் உள்ளன.