தமிழகம்

அா்ஜூனையும் விட்டுவைக்காத #MeToo ! நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பரபரப்பு புகாா்!

கடந்த சில தினங்களாக சில பிரபலங்கள் மீது, பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பாடகி சின்மயி செய்திகளை வெளியிட்டு வருகிறார்.

Image result for sruthi hariharanகடந்த சில தினங்களாக சமூக ஊடங்களில் #MeToo என்ற ஹேஷ்டேக் மூலம் பெண்களுக்கு எதிராக பாலியல் புகார்கள், குற்றங்கள் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட்டு வருகின்றன.

முதன்முறையாக #MeToo விவகாரத்தில் சிக்கியவர் கவிஞர் வைரமுத்து அவர்கள் தான். இவர் மீது பாடகி சின்மயி முதன்முறையாக பாலியல் குற்றச்சாட்டினை முன்வைத்தார்.

இந்த சம்பவத்திற்காக சினிமா துறையினர் சிலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும், பலர் ஆதரவு தெரிவித்த நிலையிலும் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கும் நிலையில், நடிகர் Related imageஅர்ஜுனுடன் நிபுணன் என்ற திரைப்படத்தின் கன்னட பதிப்பில் நடித்த நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவரின் டுவிட்டர் பதிவில் கூறுகையில், அர்ஜூனுடன் விஸ்மயா என்ற திரைப்படத்தில் அவர் மனைவியாக நடித்தேன். அப்போது என்னை கட்டிப்பிடிப்பது போன்ற காட்சியில் என்னை வேண்டுமென்றே இறுக்கமாக கட்டி பிடித்தார்.

Related Articles

Check Also

Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker