தமிழகம்

சிவகங்கை பள்ளிகளுக்கு இன்று விடுமுறை !

சிவகங்கை (செப்டம்பர் 11): இமானுவேல்சேகரன் நினைவு தினத்தையொட்டி சிவகங்கையில் 5 தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது.

இமானுவேல்சேகரன் நினைவு தினத்தையொட்டி சிவகங்கையில் 5 தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது.மாணவர்களின் பாதுகாப்பு கருதி மானாமதுரை, சிவகங்கை, திருப்புவனம், இளையான்குடி, காளையார்கோவில் தாலுகாவில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறைஅளித்து சிவகங்கை ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker