உலகம்

வரலாறு வரலாற்றில் இன்று !!

1931  –  இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாள்.

1932  –  ஏர் இந்திய தனது முதலாவது விமான சேவையை துவக்கிய நாள்.

இந்திய இளைஞர் எழுச்சி தினம்.

இலங்கை தேசிய மரம் நடும் நாள்.

சர்வதேச கிராமப்புற பெண்கள் தினம்.

1945 – இரண்டாம் உலகப் போரில் பிரான்சின் முன்னாள் பிரதமர் பியேர் லாவல் நாட்டுத்துரோகத்துக்காக சுட்டுக் கொல்லப்பட்டார்.

1997  –  நாசாவின் இயூஜென்சு விண்கலம் சனிக் கோளை நோக்கி ஏவப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker