தமிழகம்

Dinakaran Protest for Cauvery issue in Namakkal

காவிரிக்காக நாமக்கலில் தினகரன் ஆர்ப்பாட்டம்!

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்கக் கோரி நாமக்கல் மாவட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 
ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தினகரன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

Related Articles

Check Also

Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker